இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு இந்திய பகுதியில் போராட்டங்களும், கலவரங்களும் உண்டாகி இருக்கிறது. இந்நிலையில், கலவரங்கள் தொடர்பாக பல புகைப்படங்கள், வீடியோக்கள்…