உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்புணர்வு குறித்து குறிப்பிடவில்லை…