இயக்குனர், நடிகர் என திரைத்துறையில் பன்முகத்தன்மைக் கொண்டவராக இருந்து வருபவர் ஆர்.சுந்தர்ராஜன். 70 வயதான ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என வதந்தி ஒன்று…