உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்ட பெண்…