religious rumors
-
Fact Check
கோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், சர்ச், மசூதிக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஆண்டில் இருந்தே சர்ச்சை எழுந்தது. கோவில்களுக்கு ஒரு யூனிட்க்கு ரூ.8, சர்ச்…
Read More » -
Fact Check
கூட்டமாக பூஜை செய்தவர்கள் காவலரை தாக்கியகாக பரவும் தவறான வீடியோ !
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்க காலத்தில் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும், ஒவ்வொரு மதத்தை வைத்தும் தவறான கருத்துக்கள், வீடியோக்கள் பகிரப்பட்டே வந்தன.…
Read More » -
Articles
Factcheck : Had portraits of Hindu gods burnt in CAA protest ?
A video clip claiming that people who protest against citizenship law had burnt several images of Hindu gods is going…
Read More » -
Fact Check
பாஜகவிற்கு ஆதரவாக பேசியதால் வேலூர் இப்ராஹிம் தாக்கப்பட்டாரா ?
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்ததை போன்று, ஆளும் தரப்பினர் மற்றும் சில அமைப்புகள் ஆதரவாக…
Read More » -
Fact Check
கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8 , சர்ச் மசூதிக்கு ரூ.2.85 என பாகுபாடா ?
இந்து கோவில்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்க்கு 8 ரூபாயும், அதே ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சர்ச் மற்றும் மசூதிகளில் ரூ 2.85 மட்டுமே வசூலிக்கப்படுவதாக ஓர்…
Read More » -
Fact Check
CAB-க்கு எதிராக பெண் வேடத்தில் வந்த போலியான போராட்டகாரரா ?
விஸ்வாமித்திரர் என்ற முகநூல் பக்கத்தில், ” ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க”…
Read More » -
Fact Check
ஆந்திரா ரேஷன் கார்டுகளில் இயேசு படம் அச்சடிப்பா ?| உண்மை என்ன?
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை ஆளுகின்ற ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அம்மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கும் ரேஷன் கார்டுகளில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை அச்சடித்து வழங்கி…
Read More » -
Fact Check
கோவிலுக்கு மாலை போட்டதால் மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னார்களா?
கோவிலுக்கு மாலை போட்டு இருந்த மாணவனை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதால், அங்கிருந்த ஆசிட் மாணவனின் இடது கையில் கொட்டி படுகாயம் அடைந்துள்ளார் என்ற செய்தியுடன்…
Read More »