சென்னையில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டதற்கு பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்கூட் (Scoot) விமான நிறுவனம் தகவல் தெரிவித்தது…