கோவிட்-19 நோய்த்தொற்று இந்தியாவில் பரவுவதற்கு முன்பே கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் மருந்தும், சிகிச்சையும் தன்னிடம் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலாம் கூறி வந்தார்.…