புதிய விவசாயச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கூட்டம் கூட்டமாய் தலைநகர் டெல்லியை நோக்கி…