tamil fact checking
-
Fact Check
ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா ?
அமெரிக்க புலனாய்வு அமைப்பு, உலகிலேயே குழந்தைகளின் ஆபாசப் படத்தை பார்ப்பவர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியாவும், அதில் முதன்மையான நகரமாக சென்னையும் இருப்பதாக ஓர் அதிர்ச்சி அளிக்கும்…
Read More » -
Fact Check
மீன் உணவுடன் தயிர் சாப்பிட்டால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படுமா ?
அசைவ உணவான மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது என்ற தகவலை பெரும்பாலானோர் அறிந்து இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், மீன் சாப்பிட்ட உடன் பால் பொருளான…
Read More » -
Fact Check
இலங்கையில் உள்ள அனுமனின் பிரம்மாண்ட பாதமா ?
இராமாயணத்தில் வரும் அனுமனின் பிரம்மாண்ட பாதச்சுவடுகள் இலங்கையில் இருப்பதாகக் கூறும் மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்தால் நல்ல செய்தி…
Read More » -
Fact Check
ஒபாமா நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்கிறாரா ?| ஃபேஸ்புக் வதந்தி.
அமெரிக்க ஐக்கிய ஒன்றியத்தின் அதிபராக இருந்த பாரக் ஒபாமா தனது பதவி காலத்திற்கு பிறகு நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்வதாக, ஒபாமா உணவு பரிமாறும் வீடியோ…
Read More » -
Fact Check
நிலவில் தாவரத்தை முளைக்க செய்த சீனா | இறுதியில் என்ன ஆனது ?
2019 ஜனவரி 3-ம் தேதி சீனாவின் சாங்’இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் ஆனது பூமியை நோக்கி இருக்கும் பகுதியில் இல்லாமல் நிலவின் இருள் சூழ்ந்த மறுபுறத்தில் தரையிறங்கி…
Read More » -
Fact Check
சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் ஒப்படைக்கப்படுகிறதா ?
சென்னை உயர் நீதிமன்றம் கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியத்தின் படி ஒருநாள் நீதிமன்றத்தின் சாவி கோவிலிடம் ஒப்படைக்கப்படுவதாக ஓர் செய்தி சமூக…
Read More » -
Fact Check
பேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா ?| உண்மை என்ன?
மனிதர்களை போன்று அழக்கூடிய மிருகம் ஒன்று மண்ணிற்கு அடியில் புதைகுழியில் வாழ்ந்து வருவதாகவும், அவை எழும் ஒலியைத்தான் பேய் குரல் என நினைப்பதாகவும், அந்த மிருகத்தை கனடாவில்…
Read More » -
Fact Check
ரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா ?| உண்மை என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்ற பொழுது தனது எடைக்கு எடை பணக்கட்டுகளை துலாபாரம் அளித்ததாக ஓர் வீடியோ முகநூல், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்…
Read More » -
Articles
நமது செய்தி போலி என ஸ்பான்சர் பதிவு போடும் பக்கத்தின் உண்மை முகம் !
மதுரைக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்ற புகைப்படம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் இருக்கும் புகைப்படம் என இரு புகைப்படங்கள் தேவர்…
Read More » -
Fact Check
சிங்கப்பூரில் மரத்தின் உச்சியில் பெண் உருவில் பேயா ?| உண்மை என்ன ?
சிங்கப்பூரில் உள்ள தானமேரா ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் பெண் உருவில் பேய் ஒன்று மரத்தின் உச்சியில் நிற்பதை பாருங்கள் என ஓர்…
Read More »