இந்தியாவில் கொரோனா வைரசால்(COVID-19) பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே பெங்களூரில் கோழியில் கொரோனா வைரஸ் தாக்கியதாக வதந்திகள் பரவி மக்களிடையே அதிர்ச்சியையும், விலை சரிவையும் ஏற்படுத்தி இருந்தது.…