குறிப்பிட்ட மக்களை சாதி எனும் பெயரைக் கூறி தீண்டத்தகாதவர்களாக மாற்றி வைத்திருந்த காலங்கள் மாறி அனைவரும் சமமாக கல்வியை கற்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது…