திருச்சி அருகே உள்ள உறையூரில் சூர ஆதித்த சோழனால் கட்டப்பட்ட பஞ்சவர்ணசுவாமி திருக்கோவிலில் மிதிவண்டியின் சிற்பம் செதுக்கப்பட்டு இருப்பதாக புகைப்படமொன்று முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை…