அதீத போதையில் நெடுஞ்சாலையின் நடுவே வெள்ளை கோட்டில் அமர்ந்து இருவர் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவை வைத்து டிக்டாக் வீடியோக்கள் கூட…