இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது, அனைவருக்கும் கல்வி, நாட்டின் வளர்ச்சி, சமத்துவம், ஒருமைப்பாடு என பேசினாலும் தீண்டாமை ஒழிந்ததா என்றால் இல்லை…