மதுரையில் மருத்துவப்படிப்பு முடித்துவிட்டு ஆதரவில்லாமல் யாசகம் பெற்று சுற்றித்திரிந்த திருநங்கையின் மருத்துவர் கனவை காவல்துறையினர் நிறைவேற்றியதாக பெண் காவல் ஆய்வாளரும், திருநங்கை மருத்துவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம்…