அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அடித்து நொறுக்கியதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் வீடியோவின் பின்னணியில் தமிழில் ஒருவர் பேசியும் இருக்கிறார்.…