2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகள், தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.…